கதை நேரம் | Tamil Bedtime Stories (Kids Podcast)

0

கதை கேட்க யாருக்குதான் பிடிக்காது? அதுவும் நாம் சிறு வயதில் கேட்டு வளர்ந்த கதைகளை நினைவுகூர்ந்து நம் குழந்தைகளுக்கு சொல்வதில் உள்ள மகிழ்சியே தனி சுகம்தானே? அப்படி குழந்தைகளுக்கு mobile screen காண்பிக்காமல், புதுப்புது விஷயங்கள், நன்னெறிகள், நகைச்சுவையாக நீதிக்கதைகள் என்று தூங்கச் செல்லும்முன் அவர்களின் கற்பனை உலகை விரிவாக்க 695+ இரவு நேரக் கதைகள் இதோ உங்களுக்காக. கதைகளை சுலபமாக கண்டறிய 35+ playlist-கள் இதோ - https://linktr.ee/kadhaineram—கதைநேரம் - You can listen to a podcast or be part of one.__Tags: Tamil stories, Tamil Bedtime Stories, Kutties Kadhaigal, Children Tamil Stories.

Recent Episodes
Episodes loading...
Recent Reviews
Reviews loading...
Similar Podcasts
Disclaimer: The podcast and artwork on this page are property of the podcast owner, and not endorsed by UP.audio.